Home/செய்திகள்/சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு: 2 பேரை சிறையிலடைக்க உத்தரவு
சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு: 2 பேரை சிறையிலடைக்க உத்தரவு
03:30 PM Mar 20, 2025 IST
Share
ஈரோடு: சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை ஏப்.3 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜீவகன் மற்றும் சலீம் ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.