சேலம்: சேலம் - பொன்னம்மாபேட்டையில் எரிந்த நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் உடல் மீட்கப்பட்டது. பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமசாமி(80) எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அறையின் வெளிக்கதவு தாழ்பால் பூட்டியிருந்ததால் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

