Home/செய்திகள்/Sabarimala Makaravilakku Puja Conclusion Opening Of The Path
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நிறைவு: ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள் ஒப்படைப்பு
10:27 AM Jan 20, 2025 IST
Share
Advertisement
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்த நிலையில், ஐயப்பனுக்கு அணிவிக்க கொண்டுவரப்பட்ட ஆபரணங்கள் அடங்கிய பெட்டி, பந்தளம் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து சன்னிதானத்தின் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் பிப்ரவரி மாதம் 5 நாட்களுக்கு நடை திறக்கப்படும்.