சபரிமலையில் ரசாயன குங்குமம் விற்க விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக வியாபாரிகள் செய்த முறையீட்டை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் ரசாயன குங்குமம் விற்க விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக வியாபாரிகள் செய்த முறையீட்டை ஏற்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. வனத்தின் உயிர்ச்சூழலும் பக்தர்களுமே சபரிமலைக்கு முக்கியம். வணிக ரீதியாக கடை நடத்துவோர் அல்ல எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement