Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 100% வரி மசோதா இறுதி வாக்கெடுப்புக்கு தகுதி: அமெரிக்க செனட் சபையில் ஆதரவு

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் கூடுதல் சுங்க வரி விதிக்க வழிவகுக்கும் மசோதாவை குடியரசுக் கட்சியின் மறைந்த செனட்டர் லின்ட்சி கிரகாம் பெயரில் அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா, ரஷ்ய கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா இறுதி வாக்கெடுப்பு கட்டத்துக்கு முன்னேறி உள்ளது.