ரஷ்ய கச்சா எண்ணெய் விநியோகத்தில் உக்ரைன் தாக்குதலால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து அபாயத்தைத் தொடர்ந்து, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்று நாடுகளைத் தேடி வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
+
Advertisement



