Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரஷ்ய வான்வெளியை தவிர்க்க எச்சரித்த ஜெலென்ஸ்கி.. அரச பயங்கரவாதம் என புதின் கண்டிப்பு!

ரஷ்ய வான்வெளியை அனைத்து விமான நிறுவனங்களும் தவிர்க்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா மீதான ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தி உள்ளதால், அந்நாட்டு வான்வெளி முழுவதும் அபாயகரமானதாக மாறி வருவதாக தெரிவித்துள்ளார்; ஜெலென்ஸ்கியின் இந்த அறிவிப்பு "அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு என ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.