Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள் செயல் வடிவம் பெற வேண்டும்: பிரேமலதா

சென்னை: 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் அனைத்தும் வரவேற்கும் விதமாக உள்ளது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள் செயல் வடிவம் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.