Home/செய்திகள்/500 விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.8.5 கோடி ஒதுக்கீடு
500 விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.8.5 கோடி ஒதுக்கீடு
10:51 AM Aug 06, 2026 IST
Share
சென்னை: வேலூர் மாவட்டத்தில் அரசு பண்ணையில் உள்கட்டமைப்பு ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும். 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75%மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகளை தூர் வாருதல் போன்றவை மேம்படுத்தப்படும்.