Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ரூ.8.13 கோடியில் 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்கப்படும்

சென்னை: ரூ.8.13 கோடியில் 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்கப்படும். வேளாண் இயந்திரங்களை பழுதுநீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைக்க 50% மானியம் மற்றும் ரூ.1.12 கோடி ஒதுக்கீடு என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். தஞ்சையில் வேளாண் இயந்திரங்கள் குறித்த மாபெரும் கண்காட்சி நடத்தப்படும்.