சென்னை: சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையை முதல்வர் விஜய் முன்வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மானியக் கோரிக்கையை முன்மொழிந்தார். 29,000 காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும். 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர். காவல்துறையை நவீனமயமாக்க ரூ.212 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் 29,108 காவலர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்
+
Advertisement



