Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

9 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கடனை கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் மூலம் தள்ளுபடி செய்துள்ளது எஸ்பிஐ

புனே: 9 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கடனை கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் மூலம் எஸ்பிஐ தள்ளுபடி செய்துள்ளது. இதில் அதிகபடியாக 2018-19 நிதியாண்டில் மட்டும் ரூ. 48,000 கோடியை எஸ்பிஐ தள்ளுபடி செய்தது ஆர்டிஐயில் தெரியவந்துள்ளது. 309 கடன் கணக்குகளில் தள்ளுபடி செய்ததை ஒப்புக்கொண்ட எஸ்பிஐ, கடன் பெற்றவர்கள் விவரத்தை தர மறுத்துவிட்டது.