Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு

சென்னை: புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க ரூ.12 கோடி ஒதுக்கீடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் விளைபொருட்கள் பாதுகாப்பு கிடங்குகள். பல்லாவரம், ஆவடி உழவர் சந்தைகளை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.4.80 கோடியில் 2 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 1000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு வசதிகள் அமைக்கப்படும். காய்கறிகள் விலை மாற்றத்தால் பாதிக்கப்படாமல் இருக்க விலைநிலைப்படுத்துதல்

ரூ.2 கோடியில் 50 உழவர் சந்தைகளில் மின்னணு விலைப் பலகைகள்