Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

15 நாட்களுக்கு பிறகு பழனியில் மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்த ரோப் கார் சேவை!

பழனி: மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 20ம் தேதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் 15 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பழனியில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு ரோப் கார் சேவை தொடங்கப்பட்டது.