மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் வெற்றியடைந்த 2வது நிறுவனமாக மாறியது ஜெஃப் பெஸோஸின் Blue Origin
Advertisement
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் வெற்றியடைந்த 2வது நிறுவனமாக மாறியது ஜெஃப் பெஸோஸின் Blue Origin!. நாசாவின் 'ESCAPADE' என்ற இரு விண்கலன்களை செவ்வாய் கிரகத்தை நோக்கி ஏவிய பிறகு, Blue Origin நிறுவனத்தின் New Glenn ராக்கெட் பூஸ்டர் அட்லாண்டிக் பெருங்கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
Advertisement