Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

முதலமைச்சரின் தீர்மானத்தில் தமிழ்நாடு என இடம்பெற வேண்டும்: எ.வ.வேலு பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் மீதான விவாதம் எ.வ.வேலு உரையை தொடங்கினார். முதலமைச்சரின் தீர்மானத்தில் தமிழ்நாடு என இடம்பெற வேண்டும். தீர்மானம் நிறைவேற்றினாலும் ஆளுநர், குடியரசு தலைவர் மூலம்? கோரிக்கையாக தான் வைக்க முடியும் என்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.