Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரிடம் சபாநாயகர் விசாரணை

சென்னை: ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரிடம் சபாநாயகர் விசாரணை நடத்தி வருகிறார். அதிமுக அளித்த தகுதி நீக்க புகாரின் அடிப்படையில் 2 ராஜினாமா எம்.எல்.ஏ.க்களிடம் சபாநாயகர் விசாரணை. ராஜினாமாவுக்கான காரணங்கள் குறித்து சபாநாயகரிடம் 2 பேரும் விளக்கம் அளித்ததாக தகவல்.