Home/செய்திகள்/ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
12:01 PM Nov 05, 2026 IST
Share
டெல்லி: ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.