Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பணத்தாள்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த ரிசர்வ் வங்கி திட்டம்

பணத்தாள்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 2028க்குள் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தகவல் தெரிவித்துள்ளார். "10, 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.