Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரம்

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து மீட்புப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது; நேபாளம் போத்தேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து தேடுதல், மீட்புப் பணிகள் தீவிரம்; 7,250 போலீஸார், 4,200 ராணுவத்தினர், 1,845 ஆயுதப்படை போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.