கும்பகோணம்: நேபாளத்தில் மாயமான சயானத், திருமலை ராஜன், தையல் நாயகி, ஜெயலட்சுமி, கௌரி உள்ளிட்டோரின் குடும்பத்தினர், அவர்களைப் பற்றிய தகவல்களை கேட்டு கும்பகோணத்தில் உள்ள டிராவல் ஏஜென்சி முன்பு திரண்டனர். மாயமானவர்களின் நிலை குறித்த தகவலுக்காக உறவினர்கள் காத்திருக்கின்றனர்.
+
Advertisement




