தனது 3வது ஆட்சிகாலத்தில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை
Advertisement
இந்தியா 8 சதவீத வளர்ச்சியில் உள்ளது. தற்போது ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். இந்த சாதனையை இந்த மூன்றாவது ஆட்சிகாலத்தில் அடையமுடியும் என்று நம்புகிறேன். உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்றார்.
Advertisement