Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டுவந்த 2 இளைஞர்கள் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டுவந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்ட சஞ்சய் (20) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோரிடம் இருந்து 3 பைக்குகள் பறிமுதல் செய்யபட்டது. இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.