Home/செய்திகள்/இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
04:15 PM Dec 16, 2025 IST
Share
இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.7.20 கோடிக்கு ரவி பிஷ்னோய் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.