தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்.19ம் தேதி eKYC சிறப்பு முகாம்
08:47 PM Sep 16, 2026 IST
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்.19ம் தேதி eKYC சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில் eKYC சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது
Advertisement