Home/செய்திகள்/Rape Case Brajwal Revanna Investigation
பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகிறார்
04:38 PM May 27, 2024 IST
Share
Advertisement
பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகிறார். ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பும் பிரஜ்வல், கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு முன், 31-ல் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.