Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு தாக்கி 4 ஊழியர்கள் மயக்கம்!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு தாக்கி 4 ஊழியர்கள் மயக்கமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலாஜாபேட்டை மருத்துவமனையில் 4 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.