கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம்: கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படைக்கு அஞ்சி மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு ரூ.10,000 முதல் ரூ. 50,000 வரை நஷ்டத்துடன் கரை திரும்பினர்
Advertisement
Advertisement