சென்னை: மாம்பழம் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு நேற்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் அன்புமணி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
+
Advertisement
