சென்னை: ராமதாஸுடன் இருப்பவர்கள் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று வழக்கறிஞர் கே.பாலு குற்றம் சாட்டினார். தவறான தகவல்களை கூறி பாமக நிறுவனர் ராமதாஸை தவறாக வழிநடத்துகிறார்கள். படிவம் ஏ, படிவம் பி-ல் 2024 வரை பாமக நிறுவனர் ராமதாஸ்தான் கையெழுத்திட்டதாக தவறான தகவலை கூறியுள்ளனர். ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. அருள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தால் பாமகவில் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்று கூறினார்.
+
Advertisement
