Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார்: அன்புமணி பேச்சு

சென்னை: துக்கம் இல்லாமல் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன் என மாமல்லபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார்; அவருக்கு சுற்றி நடப்பது என்னவென்று தெரியவில்லை. ராமதாஸை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ள துரோகிகளை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம். 3 மாதங்களில் யார் யார் சிறைக்கு செல்கிறார்கள் என்று பாருங்கள் என நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி பேசியுள்ளார்.