Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்காக பள்ளி வாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவு

சென்னை: ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்காக பள்ளி வாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்க ரூ.18.41 கோடி செலவாகும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.