ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்.10-ம் தேதி வெளியாகிறது!!
10:09 AM Aug 19, 2024 IST
Share
Advertisement
சென்னை :ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்.10-ம் தேதி வெளியாகிறது. லைகா தயாரித்துள்ள வேட்டையன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் திரைக்கு வருகிறது. வேட்டையன் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா, ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.