ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க மோதிரங்கள் இருந்த பெட்டியை தூக்கி கொண்டு தப்பி ஓடிய பெண்ணை நகைக்கடைக்காரரும் உள்ளூர் மக்களும் துரத்திப் பிடித்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் விசாரணையின் போது, சிறைக்குச் செல்ல விரும்பியதால் திருட்டில் ஈடுபட்டதாக அப்பெண் கூறியுள்ளார்.
+
Advertisement

