ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
Advertisement
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் அன்டா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் மோர்பால் சுமனை 15,612 வாக்குகள் வித்தியாசத்தில் பிரமோத் ஜெயின் வீழ்த்தினார். வெற்றி பெற்ற பிரமோத் ஜெயின் பயா, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவர். அன்டா தொகுதி பாஜக எம்எல்ஏ கன்வர்லால் மீனா தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடந்தது.
Advertisement