மழைநீர் குட்டையில் விழுந்த குழந்தை நொடிப்பொழுதில் காப்பாற்றிய வாலிபர்
Advertisement
இதைப் பார்த்த அப்பகுதியில் நின்றிருந்த வாலிபர் ஒருவர், நொடிப்பொழுதில் விரைந்து வந்து குட்டையில் குதித்து குழந்தையை மீட்டார். சத்தம் கேட்டு அலறியடித்து வந்த தாயிடம் குழந்தையை ஒப்படைத்தார். இக்காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement