Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை: கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் (நவ.27) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.