சென்னை: தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், மதுரை, திருவண்ணாமலை, திருச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
+
Advertisement



