முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை ஒட்டி X தளத்தில் ராகுல் காந்தி பதிவு
10:35 AM May 21, 2025 IST
Share
Advertisement
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை ஒட்டி எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அப்பா, உங்களது நினைவுகள் ஒவ்வெரு செயலிலும் என்னை வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறாத கனவுகளை நனவாக்கி நிச்சயமாக நிறைவேற்றியே தீருவேன் என்று பதிவிட்டுள்ளார்.