வயநாட்டு மக்களுக்கு பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. - மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி
ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தியதால் அதிமுகவின் செல்வாக்கு சரிந்து விட்டது. - முதல்வர் மு.க.ஸ்டாலின்