Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதூர் அருகே பட்டாசு கடையில் திடீர் தீ விப*து

திருச்சி: எடமலைப்பட்டி புதூர் அருகே அமைக்கப்பட்ட பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்புத்துறையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர். தீ விபத்து குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்