புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை: டிஐஜி சத்திய சுந்தரம்
புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார். தவெக பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
Advertisement
Advertisement