Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்க துணை நிலை ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்க துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் மாதாந்திர உதவித்தொகை மூலம் 64,450 பெண்கள் பயன்பெறுவார்கள். மகளிர் உதவித் தொகைக்கு ரூ.16.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.