Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதுச்சேரி அருகே சாலை விபத்தில் சிக்கி இறந்தும் 6 பேருக்கு வாழ்வளித்த நபர்

புதுச்சேரி: சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு | அடைந்த பாலசுப்பிரமணியன் (36) என்பவரின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமளித்தனர். அவரிடம் இருந்து பெறப்பட்ட இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்விழி படலங்கள் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.