டபுள் என்ஜின் சர்க்கார் இருந்தால் நல்லாட்சி நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால், இங்கு ஒரு என்ஜினும் வேலை செய்யவில்லையே என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சட்டம் - ஒழுங்கும், நிர்வாகச் சீரழிவும் புதுச்சேரியை வாட்டி வதைத்து வருகின்றன. இதையெல்லாம் தட்டிக்கேட்ட சேது செல்வம் வெற்றி பெற வேண்டும் என கூறினார்.
+
Advertisement


