Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம். குடும்ப தலைவிகளுக்கான உயர்த்தப்பட்ட நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். சிவப்பு குடும்ப அட்டைதாரர்களான சுமார் 70 ஆயிரம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.