புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரித்த ராஜா என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். சோதனையில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகல், ரூ.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரித்த ராஜா என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். சோதனையில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகல், ரூ.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.