Home/செய்திகள்/கடந்த 15 நாட்களாக பொதுமக்கள் மறியல்!!!
கடந்த 15 நாட்களாக பொதுமக்கள் மறியல்!!!
05:08 PM Aug 05, 2026 IST
Share
மதுராந்தகம்: அபிராமிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.