சென்னை: பொதுமக்களை ஏமாற்ற சமூக வலைதளங்களில் முதல்வர் விஜய் பேசுவதுபோல் AI மூலம் பணமோசடி குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. முதல்வர் விஜய் பேசுவதுபோல் இந்தி மொழியில் பரவும் போலி வீடியோக்களை நீக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலி வீடியோக்களை பாகிஸ்தானை சேர்ந்த பேஸ்புக் ஐ.டி.களில் இருந்து பகிரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பொய்யான வீடியோ தொடர்பாக போலி ஐ.டி., பதிவுகள் குறித்த தகவல்களை மெட்டா நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
+
Advertisement



