Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதுக்கோட்டையில் தவெக அரசை கண்டித்து இடதுசாரிகள் போராட்டம்

புதுக்கோட்டை: காவிரி - வைகை - குண்டாறு திட்டத்திற்கு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே முழு நிதியையும் ஒதுக்கிட அறிவுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் தவெக அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.